Thursday, August 27, 2015

உணர்ந்ததும் உணராததும் - 2007 and always

அறிந்தது போல், அறியாதன பல  பற்றியும்
அறிந்ததை, இதுவரை அறியாதன போலவும்
புரிந்ததை, மற்றோர்க்கு புரிய வைக்க முயன்று
வரி வரியாய், வனப்பாய் விவரித்து விட்டு,
மற்றோர் என் சொல் நன்குணர, நானோ இங்கு,
ஏன்? எதற்கு? என புரியாமல் இன்றும் வடிக்கின்றேன்,
மற்றுமோர் சொற்றொடர், மற்றோர் உணர, நான் மேலும் திணற

No comments:

Post a Comment