Thursday, August 27, 2015

இதயமா அல்லது பஞ்சு மிட்டாயா

என் கரம் பற்றி நீ முத்தமிட,
சட்டென கரைந்துருகி இதுதான் வாய்ப்பென
வெட்கமில்லாமல் உன்னுள் புகுந்து, பின்
என்னை கண்டு எள்ளி நகையாடும்
அதனை கண்டு நீயே கேட்டுச்சொல்
என் இதயமா அல்லது பஞ்சு மிட்டாயா அதுவென

No comments:

Post a Comment