Thursday, August 27, 2015

உன் விழியால் அழுதால் ஆனந்தமே

பொழுதோடாமல் ஒரு நாள்
நான் அழுதால் நீ அழுவாயா என வினவ
ஏதோ என எண்ணி
அச்சத்தில் நீ ஓவென்று அழுதாய்
நீ அழ, நான் சிரிக்க,
"ஏன்டா சிரிக்கிறாய்?" இம்முறை நீ வினவ
நான் உரைத்தேன்,
மெய்யாக எனக்கேதும் துன்பம் என்ற போதும்
எனக்கென நீ இருக்க,
உன் விழியால் நான் அழுதால் ஆனந்தமே

No comments:

Post a Comment