இந்த கவிச்செடிக்கு நீரூற்றி
பூத்த சொல் மலர் எல்லாம் ரசித்து
உன் முகம் தனை கதிரவனாய் தந்தவளே
உன் நிழற்படம் நீ அழிக்க
வெற்றிடம் கண்ட எந்தன் பெயர்
அப்படம் தனை காணாமல் தேடி
படி தாண்டி பறந்து விட்டது
எழுதி விட்டு அதன்கீழ் இட
பெயர் ஒன்று இன்று எனக்கு இல்லை
பூத்த சொல் மலர் எல்லாம் ரசித்து
உன் முகம் தனை கதிரவனாய் தந்தவளே
உன் நிழற்படம் நீ அழிக்க
வெற்றிடம் கண்ட எந்தன் பெயர்
அப்படம் தனை காணாமல் தேடி
படி தாண்டி பறந்து விட்டது
எழுதி விட்டு அதன்கீழ் இட
பெயர் ஒன்று இன்று எனக்கு இல்லை
:)
ReplyDeleteThis was one of a series that was written in active exchange mode with a bunch of friends... too sad all of that got lost when orkut went kaput.
ReplyDelete