Thursday, August 27, 2015

யாரை கேட்டது இதயம்? - 2007

உன்னை  கண்டு உறுகினேன்
என்  மனதில் காதல்  படர
உன்னை  நோக்கி நடந்தேன்
என்றென்றும்  உனை தொடர
ஆங்காங்கே  விழுந்தேன்
கவனமின்றி  கால்கள் இடர
நீ  மறுக்க மாண்டதாய்  உணர்ந்தேன்
ஆயிரம்  சில்லுகாளாய் என்  இதயம்  சிதற
என்னை  நானே நொன்தாலும்,
நடந்தேன்  இக் கேள்வி  மனதில்  படர,
யாரை  கேட்டது இதயம்?
உன்னை  நான் தொடர

No comments:

Post a Comment