வற்றாத ஆறெல்லாம் வற்றி
ஊரெல்லாம் வறட்சி நிலவ
அதிலுள்ள நீரெல்லாம்
என்கேயென நான் எண்ண
நீ பிரிந்து சென்ற நாளில்,
நான் அழுத அன்றுணர்ந்தேன்
ஆறெல்லாம் என் போல
யாருமில்லாதோர் கண் புகுந்தனவென
ஊரெல்லாம் வறட்சி நிலவ
அதிலுள்ள நீரெல்லாம்
என்கேயென நான் எண்ண
நீ பிரிந்து சென்ற நாளில்,
நான் அழுத அன்றுணர்ந்தேன்
ஆறெல்லாம் என் போல
யாருமில்லாதோர் கண் புகுந்தனவென
No comments:
Post a Comment